‘துணிவு’ படத்தின் அப்டேட் கொடுத்த நடிகை மஞ்சுவாரியர்

Loading… எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘துணிவு’. இந்த படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘துணிவு’. இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் … Continue reading ‘துணிவு’ படத்தின் அப்டேட் கொடுத்த நடிகை மஞ்சுவாரியர்